தக்காளி இல்லாமல் சமைக்க கூடிய உணவு பொருட்கள்

ரசம் தக்காளி இல்லாமல் சுவையாக ரசம் வைத்துக் கொள்ளலாம்..

மோர் குழம்பு இதற்கு தக்காளி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

தேங்காய் சாதம் தேங்காய் சாதத்தில் தக்காளி சேர்க்கலாமா வேண்டாமா என்பது நம் விருப்பம்

புளியோதரை இதை செய்ய தக்காளி கூட தேவையில்லை.

பன்னீர் பட்டர் மசாலா இந்த உணவில் புளிப்பு சுவைக்காக தக்காளி உபயோகிப்பதில்லை

காரக்குழம்பு  இந்த கிரேவியை தக்காளி இல்லாமலும் செய்யலாம்.

முள்ளங்கி ரைஸ் கேரட் ரைஸ் தேங்காய் சாதம் பீட்ரூட் ரைஸ் மாங்காய் சாதம் லெமன் சாதம் புளியோதரை சாதம்

தயிர் சாதம் சக்கரை பொங்கல் கருவேப்பிலை சாதம் கொத்தமல்லி சாதம் எள்ளு பொடி சாதம் பருப்பு பொடி சாதம்

எல்லா வகையான கீரை சாதத்துக்கும் தக்காளி தேவை இல்லை.