இதோ வந்துவிட்டது இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி

இதோ வந்துவிட்டது இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ரிலீஸ் தேதி அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 25, 2023 தேதி திரைக்கு வர உள்ளது. ‘தனி ஒருவன்’ வெற்றிப் படத்துக்குப் பிறகு, நடிகர் ...
Read more