ஆமா… நிறைய பேருக்கு TNPSC குரூப் 4 ரிசல்ட் வரவில்லையே ஏன்.. வெளியான முக்கிய காரணம்..!! | TNPSC explains about why many people didn’t get the group 4 exam results

ஆமா… நிறைய பேருக்கு TNPSC குரூப் 4 ரிசல்ட் வரவில்லையே ஏன்.. வெளியான “முக்கிய” காரணம்..!! சென்னை, தமிழ் தகுதித் தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளதால், பலருக்கு குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் ...
Read more