அரியலூர் மாவட்டம் | Ariyalur District In Tamil

அரியலூர் மாவட்டம் | Ariyalur District In Tamil அரியலூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். பழைய பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு தாலுகாக்களையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து ஒரு தாலுக்காவையும் பிரித்து 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத் தலைமையகம் அரியலூர் நகரம் ஆகும், இது மாநிலத் தலைநகரான ...
Read more