இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் | முதல் நாள் ஆட்டம்: யஷஸ்வி ஜெயிஸ்வால் ரன்ஸ் மழை… அஸ்வின் விக்கெட் மழை…

ind vs wi live score, india vs west indies 1st test 2023 live
யஷஸ்வி ஜெயிஸ்வால் ரன்ஸ் மழை… அஸ்வின் விக்கெட் மழை… Ind vs WI live score india vs west indies 1st test 2023 live: கடந்த மாதம் WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் ரன் எடுக்க ...
Read more