ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses In Tamil

ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses In Tamil ஜாதிக்காய் என்பது ஒரு முக்கியமான மூலிகை இந்த மூலிகைகள் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஜாதிக்காயில் இயற்கையாகவே மாசெலிக்னன் (Macelignan) என்ற ஒரு வேதிப்பொருள் அமைந்திருக்கும். இந்த மாசெலிக்னன் மூளை உறுப்புக்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஜாதிகாய் பல்வேறு ...
Read more