நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு 2025: தயார் நிலையில் மாணவர்கள்

நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: தயார் நிலையில் மாணவர்கள் Plus 2 Public Examination: அரசு தேர்வுத்துறை, தேர்வுகளுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக உறுதி செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2024-25 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 ...
Read more