காதலர் தினம் கவிதைகள் | Valentines Day Tamil Kavithaigal
Valentines Day Tamil Kavithaigal: பிப்ரவரி 14ம் தேதி, உலகெங்கிலும் உள்ள மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள், அன்பு, பாசம், மற்றும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இளைஞர்கள் ஆர்வத்துடன் விழாக்களில் பங்கேற்கிறார்கள், பிப்ரவரி 14 வரை பல்வேறு வழிகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட கொண்டாட்டங்களால் குறிக்கப்படுகிறது. இந்த நாளில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் பாசத்தையும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள்.
February 7 to 14 காதலர்கள் வாரம் |
Valentines Day Quotes in Tamil
காற்றோடு
பேசும் மலராய்
உன் மனதோடு
பேசி கொண்டிருக்கின்றேன்
நான்…!!
Kadhalar Dhinam Quotes in Tamil
உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ…!!
Love Quotes in Tamil – காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள்
தூரம் வலியை
கொடுத்தாலும் சுகமே
நினைவுகள்
உன்னை சுற்றியே
சுழன்று கொண்டிருப்பதால்..!!
Valentines Day Wishes in Tamil
நினைவு கடலில்
நீந்துகின்றேன்
கரை சேர்த்திட
வருவாயென…!!
Kadhalar Thina Kavithaigal
வரிகளில்
இல்லாத ரசனை
உன்னிரு விழிகளில்
உணர்ந்தேன்…!!
Lovers Day wishes in Tamil
சுதந்திரமான மனதும்
சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே
எனக்குமட்டும்
சொந்தமென்று..!!
Kadhalar thina kavithai In Tamil
உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே..!!
Valentines Day Quotes in Tamil
என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ..!!
Lovers Day Wishes In Tamil
உன் தேடல்
எதுவாகவும்
இருக்கட்டும்
என் தேடல்
நீயே..!!
Valentines Day Wishes in Tamil
உன் கண்ணில்
தூசிவிழ
கலங்கியது
என் விழிகள்..!
February 7 to 14 காதலர்கள் வாரம் |