Baby Girl Names That Starting With B
Baby Girl Names That Starting With B: புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு புதிய மற்றும் வித்தியாசமான பெயரைக் வைக்க விரும்புகிறார்கள்.
அந்த வகையில், இந்த பதிப்பில் “ப வரிசை பெண் குழந்தை பெயர்கள்” பட்டியலைப் பார்ப்போம். அவற்றில் உங்களுக்குப் பிடித்த பெண் குழந்தை பெயரை தேர்வு செய்து. உங்களின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழுங்கள்.
| Girl Names That Starting With B | |
| Banhi | பன்ஹி |
| Banita | பனிதா |
| Bhagya | பாக்யா |
| Bhakti | பக்தி |
| Bhamini | பாமினி |
| Bharathi | பாரதி |
| Bhavana | பாவனா |
| Bhavya | பவ்யா |
| Bhoomika | பூமிகா |
| Bhumika | பூமிகா |
| Bhuvi | புவி |
| Bindhu | பிந்து |
| Brinda | பிருந்தா |
| Bristhi | பிரிஸ்தி |
| Brunda | ப்ருண்டா |
| Buvana | புவனா |
| Girl Names That Starting With B | |
| Babitha | பபிதா |
| Badriya | பத்ரியா |
| Baishali | பைஷாலி |
| Bakula | பகுலா |
| Balini | பாலினி |
| Banu | பானு |
| Barathi | பாரதி |
| Basanti | பாசந்தி |
| Bavisha | பவிஷா |
| Beena | பீனா |
| Bhaagya | பாக்யா |
| Bhagavathy | பகவதி |
| Bhagirathi | பாகீரதி |
| Bhagvathi | பகவதி |
| Bhairavi | பைரவி |
| Bhanuja | பானுஜா |
| Bhargavi | பார்கவி |
| Bhavani | பவானி |
| Bhavika | பவிகா |
| Bhavini | பவினி |
| Bhooma | பூமா |
| Bhoomi | பூமி |
| Girl Names That Starting With B | |
| Bhuvana | புவனா |
| Bindiya | பிந்தியா |
| Bindu | பிந்து |
| Binita | பினிதா |
| Bisma | பிஸ்மா |
| Bithika | பித்திகா |
| Boomi | பூமி |
| Brahmari | பிரம்மரி |
| Briti | பிரிட்டி |
| Brya | ப்ரியா |
| Bulbuli | புல்புலி |
| Byra | பைரா |
| Byril | பைரில் |
| Byrithi | பைரிதி |
| Byrithika | பைரித்திகா |
| Byrithya | பைரித்யா |
| Byrutha | பைருதா |
| Byruvi | பைருவி |
| Girl Names Starting With B | ||
| Byshin | பைஷின் | |
| Byshya | பைஷ்யா | |
| Bythiah | பைத்தியா | |
| Bahula | பஹுலா | |
| Baidehi | பைதேஹி | |
| Balamani | பாலாமணி | |
| Banumathi | பானுமதி | |
| Bhagyashree | பாக்யஸ்ரீ | |
| Bhanupriya | பானுப்ரியா | |
| Bharathiya | பாரதியா | |
| Bhavanaa | பாவனா | |
| Bhavikaa | பாவிகா | |
| Bhavithaa | பவிதா | |
|
பூமாதேவி | |
| Bhuvaneswari | புவனேஸ்வரி | |
| Bindi | பிந்தி | |
| Bivisha | பிவிஷா | |
| Brintha | பிருந்தா | |
| Byravi | பைரவி | |