புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள் | House Warming Wishes Tamil

House Warming Wishes Tamil

House Warming Wishes Tamil: உங்கள் நண்பர்களுக்கு புதுமனை புகுவிழா வாழ்த்துச் செய்தியை அனுப்ப விரும்புகிறீர்களா? இந்தப் பதிவில் பத்துக்கும் மேற்பட்ட வாழ்த்துப் பதிவுகள், கவிதைகள் போன்றவற்றைப் பதிவிட்டுள்ளோம். உங்கள் நண்பர்களுக்கு இந்த புதுமனை புகுவிழா வாழ்த்துக் கவிதைகளை அனுப்பி அவர்களின் மகிழ்ச்சியில் நீங்களும் பங்குகொள்ளலாம்.       

புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு
வாழையடி வாழையாக
உங்கள் இல்லம் தழைத்தோங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

House Warming Wishes Tamil
House Warming Wishes Tamil

இன்று போல் என்றும்
வளர்பிறை சந்திரனை போல்
உங்கள் இல்லத்தில்
எல்லா செல்வங்களும் நிறைய
மனதார வாழ்த்துகிறேன்..
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

House Warming Wishes Tamil
House Warming Wishes Tamil

எண்ணம் போல் உள்ளம் மகிழ்ந்திட
இல்லத்தில் குதூகலம் நிறைந்திட
எல்லா செல்வங்களும் பெற்றிட
மனதார வாழ்த்துகிறேன்..
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள் தமிழ் || New house warming ceremony wishes in tamil

நீங்கள் புதிதாய் கட்டியுள்ள இல்லத்தில்
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

உங்கள் இல்லத்தில் பால்
பொங்குவது போல் என்றும்..
உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

வாழையடி வாழையாக
உங்கள் இல்லம் தழைத்தோங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

House Warming Wishes Tamil

தாங்கள் புதிதாய் கட்டியுள்ள
வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சி தங்க
மனதார வாழ்த்துகிறேன் அன்புடன்
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

House Warming Wishes Tamil

புதுமனை புகுவிழா வாழ்த்து கவிதைகள் || Hindu house warming wishes in tamil

இந்த இனிய நன்னாளில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற்று மகிழ்ச்சி பொங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

இன்று போல் என்றும்
எல்லா வளமும்
நலமும் பெற்று மகிழ்ச்சியுடன்
வாழ மனதார வாழ்த்துகிறேன்..
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

தாங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

தேனும் பாலும் போல்
நீங்கள் புதிதாய் கட்டியுள்ள இல்லத்தில்
தித்திப்பாய் இருக்க மனதார வாழ்த்துகிறேன்
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

ஆண்டவனின் பரிபூரண அருளாசியுடன்
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க..
இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

புத்தம் புதிய சாவி, புத்தம் புதிய இடம்
உங்கள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை அமைய.
உங்கள் புதிய வீட்டிற்கு இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

அன்பு, கவனிப்பு ஆகியவற்றின் அரவணைப்பு உங்களுடன் நகரட்டும்
மேலும் உங்கள் புதிய வீட்டில் எண்ணற்ற நினைவுகளை உருவாக்குவீர்கள்.
உங்கள் புதிய வீட்டிற்கு இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்..!!

இதையும் நீங்கள் படிக்கலாமே….

சிறந்த திருமண நாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Anniversary Wishes
பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Birthday Wishes

Leave a Comment