60 கீரை வகைகள் மற்றும் பயன்கள் | Keerai Vagaigal in Tamil
Keerai Vagaigal in Tamil: காய்கறிகள் மற்றும் கீரைகள் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன இந்த தொகுப்பில் 60 வகையான கீரைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
S No. | கீரை வகைகள் | பயன்கள் | Keerai Vagaigal |
1 | அகத்திக் கீரை | இதய ஆரோக்கியம், உடல் சூடு, வயிற்றுப்புண் பித்தம் குறையும். |
2 | அப்பக்கோவை கீரை | தோல் நோய் குணமாகும். |
3 | அம்மான் பச்சை கீரை | தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது. |
4 | அரை கீரை | ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது. |
5 | கரிசலாங்கண்ணி கீரை | சளி, இருமல் குணமாகும். |
6 | கரிசாலை கீரை | இரத்த சோகை குணமாகும். |
7 | கறிவேப்பிலை கீரை | தலை சுற்றல் நீங்கும். கண்பார்வையை அதிகரிக்கும். |
8 | கற்பூரவள்ளி கீரை / ஓமவல்லி | பல் மற்றும் ஈறு பிரச்சனைகளை நீக்குகிறது. சளி குணமாகும். |
9 | காசினி கீரை | உடல் சூட்டை குறைக்கிறது. |
10 | காட்டுக்கடுகு கீரை | பசியைத் தூண்டும். |
11 | காட்டுத்தக்காளி கீரை | வறட்டு இருமல் நீங்கும். |
12 | கானாவாழை கீரை | எரிச்சல் மற்றும் கண் வலியைப் போக்கும். |
13 | கிணற்று பச்சை கீரை | தீக்காயங்களை ஆற்றும். |
14 | கீழாநெல்லி | மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது. |
15 | குப்பை கீரை | நெஞ்சு எரிச்சல் குணமாகும். |
16 | குமுட்டி கீரை | சர்க்கரை அளவைக் குறைக்கிறது. |
17 | குறிஞ்சாக் கீரை | சர்க்கரை நோயை குணப்படுத்தும். |
18 | கொத்தமல்லி கீரை | வயிற்றுப் பிரச்சனை நீங்கும். |
19 | கோவை கீரை | வியர்வை வராமல் தடுக்கிறது |
20 | சக்கரவர்த்தி கீரை | கனிம வளர்ச்சி. |
21 | சண்டி கீரை | சிறுநீர் பெருகும். |
22 | சாண கீரை | காயங்களை ஆற்றும். |
23 | சூரி கீரை | உடல்சூடு தணிக்கும். |
24 | சோம்புகீரை | மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. |
25 | தண்டுக்கீரை | குடல் புண்களை ஆற்றி மலச்சிக்கலை போக்குகிறது. |
26 | தவசி கீரை | இருமல் குணமாகும். |
27 | தாளி கீரை | ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது. |
28 | துத்தி கீரை | புண் நீக்கம். |
29 | துயிலிக்கீரை/தொய்யல்கீரை | இரும்புச் சத்தை அதிகரிக்கிறது. |
30 | தூதுவளை கீரை | ஆண்மையை அதிகரிக்கிறது, தோல் நோய்களை குணப்படுத்தும். |
31 | நாயுருவி கீரை | நரம்புகளை வலுவாக்கும். |
32 | பசலைக் கீரை | புற்றுநோய் எதிர்ப்பு பண்பு |
33 | பண்ணைக்கீரை/மகிலிக்கீரை | உடல் சோர்வு நீங்கும். |
34 | பரட்டைக்கீரை | இரத்த அழுத்தக் கோளாறுகளைக் குறைக்கிறது. |
35 | பருப்பு கீரை | மலச்சிக்கலை நீக்குகிறது. |
36 | பாலக் கீரை | இரத்த ஓட்டம் மற்றும் சர்க்கரை நோயை மேம்படுத்துகிறது |
37 | பால்பெருக்கி கீரை / அண்டவாயுக்கீரை | தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது. |
38 | பிரண்டை கீரை | செரிமான பிரச்சனை நீங்கும். |
39 | புண்ணாக்கு கீரை | ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. |
40 | புதினா கீரை | ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. |
41 | புளிச்சக்கீரை | ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும். |
42 | புளியங்கீரை | எலும்புகளை வலுவாக்கும். |
43 | பொடுதலை கீரை | தோல் நோய் குணமாகும். |
44 | பொன்னாங்கண்ணிக் கீரை | கண்பார்வையை அதிகரிக்கிறது. |
45 | மணலி கீரை | மூட்டுவலியைக் குணப்படுத்துகிறது. |
46 | மணித்தக்காளி கீரை | அல்சர் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். |
47 | மின்னக் கீரை | நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். |
48 | முசுட்டை கீரை | உடல் வலிமையை அதிகரிக்கிறது. |
49 | முசுமுசுக்கை கீரை | உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். |
50 | முடக்கத்தான் கீரை | கை மற்றும் கால்களின் செயலிழப்பைக் குணப்படுத்தும். |
51 | முருங்கைக் கீரை | கண்களும் உடலும் வலுப்பெறும். |
52 | முளைக் கீரை | குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றது. |
53 | முள்முருங்கைக கீரை | மாதவிடாய் வலி குறையும். |
54 | முள்ளங்கி கீரை | சிறுநீரக பிரச்சனையை தீர்க்கிறது. |
55 | மூக்கிரட்டை கீரை | சளி குணமாகும் |
56 | மூக்கிரட்டை கீரை | சுவாசக் கோளாறுகள் குணமாகும். |
57 | வல்லாரைக் கீரை | ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. |
58 | வெந்தயக்கீரை | மலச்சிக்கலை குணப்படுத்துகிறது, மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலப்படுத்துகிறது. |
59 | வேலிப்பருத்தி கீரை | சளியை நீக்கி குடல் புழுக்களை நீக்கும். |
60 | வேளை கீரை | உடல் பருமனை குறைக்கிறது. |
61 | நொச்சி இலை | உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது |
62 | முள்ளிக்கீரை | ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது..சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கம் குறைக்கும் |
63 | ஆவாரை இலை | நிழலும் குளிர்ச்சியும் தரும் ஆவாரம் இலை |
இதையும் நீங்கள் படிக்கலாமே……..
காய்கறிகள் | பழவகைகள் | Click Here |