சென்னையில் நேற்று விடிய விடிய மழை… பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை…

chennai lashes rain in several parts
சென்னையில் நேற்று விடிய விடிய மழை.. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை. Chennai lashes rain in several parts: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 18-ம் தேதி வரை மிதமான மழை ...
Read more