ஐசிசி ரேங்கிங் : டாப் 10 இடத்திற்குள் வந்த மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

ஐசிசி ரேங்கிங் : டாப் 10 இடத்திற்குள் வந்த மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது. டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ...
Read more