கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2024 | Christian Kulanthaigal Peyar | Christian Baby Names in Tamil
(கிறிஸ்தவ குழந்தை பெயர்கள்): குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது. அனைத்து மதங்களிலும் பெயர் வைப்பது போல் கிறிஸ்தவ மதத்திலும் இவர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விழாவை பெரிய அளவில் கொண்டாடுவார்கள்
ஆண் குழந்தையாக இருந்தால் தந்தையின் பெயரையும், பெண் குழந்தையாக இருந்தால் தாயின் பெயரையும் வைக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகின்றனர்.
இந்த பெயரிடும் நிகழ்வு மதம், இடம் மற்றும் விருப்பம் போன்ற சில வகைகளின் கீழ் வேறுபடுகிறது.
Christian Baby Names Boy | Christian Baby Girl Names
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil | |
கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் | கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் தமிழ் |
ஃபில்பெர்ட் | அகுலா |
அக்கர்லி | அப்ரில் |
அக்லி | அயன்ஷி |
அடிசன் | அலனா |
அட்லீ | அலிமா |
அந்தோணி | அலீசா |
அந்தோணி | அலெக்சா |
அப்ரஹாம் | அலெக்ஸாண்ட்ரா |
அப்ராஸ் | அனலியா |
அம்ப்ரோஸ் | அன்வி |
அர்னோன் | அஷ்வி |
அலெக்சாண்டர் | அஹானா |
அலெக்ஸ் | ஆத்யா |
ஆடம் | ஆத்விகா |
ஆட்ரியன் | ஆயிஷா |
ஆண்ட்ரூஸ் | ஆலியா |
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil | |
கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் | கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் தமிழ் |
ஆபிராம் | ஆஷா |
ஆரிக் | ஆஷ்ரிதா |
ஆரோக்கியராஜ் | இயனா |
ஆர்னோல்ட் | எலிசா |
ஆல்பட் | எவாஞ்சலின் லில்லி |
இம்ரான் | எஸ்தர் |
இருதயராஜ் | ஏஞ்சலினா |
ஏசுதாஸ் | சம்ரித்தி ருத்வி |
ஐசக் | சான்ட்ரா எமி |
கிறிஷ்டோபர் | சான்ற |
சாம்சன் | சூசன்னா |
டெரன்ஸ் | தன்வி |
டேவிட் | தேஜா |
டேனியல் | நித்ரா |
தவிஷ் | மார்தா |
தாமஸ் | மிஷிகா |
நிருபன் சக்ரவர்த்தி | மெர்சி |
மார்ட்டின் | மேரி |
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil | |
கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் | christian baby names boy | கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் தமிழ் | Christian baby names for girls |
மேத்யூ | யானெட் |
மைக்கேல் | யூனிஸ் |
மைக்கேல் ஆல்ட்ரிச் | ரூபி |
யாகில் | ரெய்னா |
யாட்லி | ரெஜினா |
யார்ட்லி | ரேஷ்மா |
யூசப் | வாலண்டினா |
ராபர்ட் ஆல்ட்ரிச் | விக்டோரியா |
ரீகன் | ஜூலியா |
ரைலன் | ஜெனிபர் |
வின்ட்சர் | ஜோஸ்லின் |
ஜான் | ஸ்டெல்லா |
ஜோசப் | ஷ்ரேஷ்தா |
ஜோஸ் | ஜான்சி |
ஷ்டாளின் | ஆயிஷா |
கிறிஸ்தவ மாடர்ன் குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil | |
கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் | கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் தமிழ் |
ஆரிக் | அடா |
ஆபெல் | அட்ரியல் |
ஆபிரகாம் | அஹ்லாய் |
அகாசியோ | அண்ணா |
அட்ரியன் | அனாலியா |
அடோனிஸ் | ஏன்சை |
ஆண்ட்ரூ | ஆக்னஸ் |
பராக் | அப்பியா |
பர்னபாஸ் | அதாரா |
பார்தலோமெவ் | அதாலியா |
பெஞ்சமின் | பத்ஷெபா |
டான் | ப்ரியா |
எல்வின் | கேண்டஸ் |
எலியா | சோலி |
எலோன் | கலா |
எஃப்ரைம் | டானிகா |
எசேக்கியேல் | டமரிஸ் |
ஜெரார்ட் | டெபோரா |
கேப்ரியல் | டெலிலா |
காட் | காரா |
கிதியோன் | க்வின் |
ஹில்லெல் | தியா |
ஹிராம் | தாமார் |
நாதன் | திர்சா |
சக்கரியாஸ் | ரூத் |
ஆர்னே | டேவினா |
பெலிக்ஸ் | தினா |
ஐசக் | ஏன்னா |
இம்மானுவேல் | ஹார்ட்லி |
இஸ்மாயில் | ஒலிவியா |
இஸ்ரேல் | ஓரியானா |
ஜபின் | ஓப்ரா |
ஜேக்கப் | ரெய்ன் |
ஜேம்ஸ் | அலெக்ரா |
ஜாரெட் | கேப்ரியெல்லா |
ஜெத்ரோ | எஸ்தர் |
ஜோயல் | எலிசபெத் |
கிறிஸ்தவ குழந்தை பெயர்கள் | Christian Baby Names in Tamil | |
கிறிஸ்டின் ஆண் குழந்தை பெயர்கள் | கிறிஸ்தவ பெண் குழந்தை பெயர்கள் தமிழ் |
ஜான் | ஏவாள் |
ஜோகிம் | யூனிஸ் |
ஜோசப் | சோபியா |
யோசுவா | தபிதா |
ஜோசியா | வலேரி |
யூதா | வஸ்தி |
கேன் | ரோக்ஸேன் |
தியோ | ரேச்சல் |
தாடியஸ் | ரூத் |
தாமஸ் | பெபே |
தீமோத்தேயு | பிரிஸ்கில்லா |
சாமுவேல் | பெத்தானி |
வில்பர் | டயானா |
நோர்பர்ட் | லில்லியன் |
இயேசு | லியா |
சாம்சன் | லிசா |
சாலமன் | லிடா |
சவுல் | லோயிஸ் |
சிலாஸ் | செரா, |
ஸ்டீபன் | சலோம் |
சேத் | சப்பாரா |
லேவி | சுசன்னா |
லூகாஸ் | பெர்னிஸ் |
லூக்கா | அபிகாயில் |
ஓவன் | ஜூலியா |
ரிச்சர்ட் | ஜூலியானா |
ரூபன் | ஜெடிடா |
ரூஃபஸ் | ஜெசபெல் |
வின்சென்ட் | ஜோனா |
பிரையன் | ஜூடித் |
குறி | ஹெலினா |
மால்கம் | ஹுல்டா |
மத்தேயு | பிரிட்ஜெட் |
மெஷாக் | மார்த்தா |
மோசே | மேரி |
கீத் | மைக்கேயா |
ஷேன் | மில்கா |
ரால்ப் | மிரியம் |
நோவா | நாரா |
பால் | நவோமி |
பீட்டர் | உலானி |
பிலிப் | யானெட் |
இதையும் படிக்கலாமே….