திருமண நாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Anniversary Quotes in Tamil
Wedding Anniversary Quotes in Tamil: திருமணம் என்பது மனித வாழ்க்கையின் அழகிய உறவு. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, காதல், ஒற்றுமை, பரஸ்பர புரிதல் ஆகியவற்றை கொண்ட ஒரு புனிதமான பந்தம். திருமண நாள் என்பது அந்த உறவின் இனிமையான நினைவுகளை திரும்ப பார்க்கும் ஒரு சிறப்பு தினம். இது மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு முக்கியமான நாளாகும்.
இந்த கட்டுரையில், திருமண நாள் வாழ்த்துவதற்கான சிறந்த கவிதைகள், காதலையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் அழகிய வரிகள், மற்றும் புதிய கவிதை நடைமுறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது கணவன் – மனைவிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிக்க, இந்த கவிதைகளை பயன்படுத்தலாம்.
Wedding Anniversary Wishes in Tamil
இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்…
Wedding day kavithai in tamil
வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
Wedding Anniversary Quotes In Tamil
உன் கரம் பிடித்த,
நாள் முதல் என் கண்கள்
நனைந்ததில்லை கண்ணீரில்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
Wedding day kavithai in Tamil
வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…
Wedding Day wishes for Wife in Tamil
இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!
Anniversary Wishes in Tamil
Wedding Anniversary Wishes in Tamil
Wedding Anniversary Quotes In Tamil
Wedding day kavithai in tamil
Wedding Anniversary Quotes In Tamil
Wedding Anniversary Wishes in Tamil
Wedding day kavithai in tamil
Wedding Anniversary kavithai In Tamil
Marriage kavithai in tamil
Wedding Anniversary Quotes In Tamil
Wedding Anniversary Wishes in Tamil:-
இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த
இனிய திருமண நாள் வாழ்த்துகள்…
நிலா இல்லாத வானமும்
நீ இல்லாத என் வாழ்க்கையும்
அழகாக இருக்காது
என்னவளுக்கு இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்…
வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த..! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!
இரு உள்ளங்களும் ஒன்று
சேர்ந்து குறையாத அன்புடனும்
காதலுடனும் நீண்ட காலம் வாழ்க
இனிய திருமணநாள் வாழ்த்துகள்..
என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.
எல்லா வளங்களையும் பெற்று
நலமுடன் வாழ
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
உன் கரம் பிடித்த,
நாள் முதல் என் கண்கள்
நனைந்ததில்லை கண்ணீரில்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!
ஒவ்வொரு வருடமும் நீங்கள்
ஒருவருக்கொருவர் வைத்திருக்கும்
அன்பு தொடந்து வளர என் இனிய
திருமண நாள் வாழ்த்துகள்…
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!
அன்பென்னும் குடை பிடித்து.. மண்ணின் மனம் மாறாமல் நீங்கள் நிலைத்து என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ.. எனது வாழ்த்துகள்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!
இரு உள்ளங்களும் ஒன்று
சேர்ந்து குறையாத அன்புடனும்
காதலுடனும் நீண்ட காலம் வாழ்க
இனிய திருமணநாள் வாழ்த்துகள்..
குறையாத அன்பும், புரிந்து கொள்ளும் அன்பும், விட்டுக் கொடுக்காத பண்பும் கொண்டு பல்லாண்டு வாழ்க.. என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்.
இளமையின் தேடலும்
முதுமையின் தேவையும்
என்றுமே நீ
ஒருத்தி மட்டும் தான்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்…
இன்று திருமண நாள்
காணும் அன்பு தம்பதியருக்கு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்…
அழகான வாழ்க்கை இது.. அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
வாழ்நாள் எல்லாம் இதே நெருக்கம்
அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்…
வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…
பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்! ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது!
கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!
உங்கள் வாழ்க்கை ஒளி போல ஒளிரட்டும் உங்கள் திருமண நாளில் உங்கள் வாழ்க்கை என்றும் சிறப்பாக இருக்க..! என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்..!
உங்களுக்குள் என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர இனிய திருமண வாழ்த்துக்கள்…
உயிருள்ள வரை உடலும் நிழலுமாய்
இணைந்தே நடப்போம்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்…
அன்பால் இணைந்த இந்த அழகிய உறவு
ஆலமரம் போல் வேர்விட்டு
ஆயிரம் ஆண்டுகள் வாழ
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்…
நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிய திருமணநாள் வாழ்த்துகள்.
இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்..! என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!
இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!
இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த
இனிய திருமண நாள் வாழ்த்துகள்…
இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்…
உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்!
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!
உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்!
என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்தக்கள்! Happy Wedding Anniversary!
ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளர என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
என்றும் இந்த அன்பும், காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..
குறையாத அன்பும், புரிந்து கொள்ள நேசமும், விட்டு கொடுக்கும் பண்பு கொண்டு பல்லாண்டு வாழ்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
உங்களுக்குள் என்றும் இந்த அன்பும், காதலும் தொடர இனிய திருமண வாழ்த்துக்கள்…
பிரியாத அன்பும் புரிந்துகொள்ளும் பக்குவமும் விட்டுக்கொடுக்காத பண்பும் கொண்டு பல்லாண்டு வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்…
அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி முகம் மலர்ந்து தினமும் சிரித்து வாழ மனம் கனிந்த திருமண நாளில் வாழ்த்துகிறேன்…
இன்று போல் என்றும் மகிழ்ச்சியிலும், அன்பிலும் திளைத்து இன்பமயமான வாழ்க. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்…
Good Wishes
GOOD
Thank You