போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025 | Bhogi Wishes In Tamil

போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025 | Bhogi Wishes In Tamil

Bhogi Wishes In Tamil: போகிப் பண்டிகை என்பது பொங்கல் பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். இந்த புனிதமான நாளில், தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் பழைய பொருட்களை எரித்து, புதிய தொடக்கங்களை வரவேற்கிறார்கள். இந்த பண்டிகை குடும்ப உறவுகளின் சூழ்நிலையையும் புதிய தொடக்கங்களின் அரவணைப்பையும் குறிக்கிறது.

Bhogi Wishes In Tamil

தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..!

Bhogi Wishes in Tamil and Bhogi Quotes in Tamil – Celebrate the Spirit of Bhogi Festival

தீமைகள் விலகி நன்மைகள் பெருகிட இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

பொறாமை போட்டி மனப்பான்மை
கோவம் இவை அனைத்தையும்
விலக்கி அன்பு பாசம் போன்ற
நற்குணங்கள் மட்டும் சேர்த்து
இனிமையாக வாழ்க்கையை வாழ
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்ப்போம்.. போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்!

Bhogi Wishes in Tamil and Bhogi Quotes in Tamil – Celebrate the Spirit of Bhogi Festival

வெறுப்பை தீயிட்டு பொசுக்கி
பகைமை களைந்து அன்பை பேணி
பகைவனையும் நண்பனாக்கி
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

தீயதை கழித்து
நல்லதை சேர்ப்போம்
நல்ல செயலுக்காய்
கைகளை கோர்ப்போம்
பழையதை கொளுத்தி
புதியதை படைப்போம்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..!

புதியதில் நேர்மையை
பின்பற்றி நடப்போம்
உண்மையும் ஜெயித்திட
உண்மையாய் உழைப்போம்
தீமையை தீயிட்டு
சுத்தமாய் அழிப்போம்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..!

Bhogi Wishes in Tamil and Bhogi Quotes in Tamil – Celebrate the Spirit of Bhogi Festival

Boghi Wishes In Tamil

Bogi Pongal Wishes
Bogi Pandikai kavithai
Boghi Wishes
Boghi Pongal Wishes
Boghi quotes in tamil
Pongal wishes in tamil

கஷ்டங்களை கழித்து மகிழ்ச்சியை புகுத்தி கொண்டாடுவோம் இந்த போகி பண்டிகையை.. இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்!

பழைய துக்கம் பறந்தோடட்டும்
புதிய துக்கம் பொங்கி வரட்டும்
அனைவருக்கும் போகி நல்வாழ்த்துக்கள்..!

எதிர்மறை எண்ணங்களை விடுத்து
நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
வெற்றி அறுவடை ஆகும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

பழைய துக்கங்களெல்லாம்
பறந்தோடட்டும் புதிய
புதிய சந்தோசங்கள்
பொங்கிப் பெருகட்டும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Bhogi Wishes in Tamil and Bhogi Quotes in Tamil – Celebrate the Spirit of Bhogi Festival

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகி ஆகும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

பழைய கவலைகளை தீமூட்டி புதிய கனவுகளை மெருகேற்றுவோம்.. இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்!

பழையனவாம் கோவம்
வெறுப்பை களைந்து
புதியனவாம் அன்பு
பாசம் வளர்ப்போம்
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

தீய எண்ணங்களை எரித்து
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

தீய எண்ணங்களை
தீயிட்டு கொழித்திடு
புதிய சிந்தனைகளை
புணர்ச்சியோடு புகுத்திடு
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

Bhogi Wishes in Tamil and Bhogi Quotes in Tamil – Celebrate the Spirit of Bhogi Festival

Bogi Pongal Wishes
Bogi Pandikai kavithai
Boghi Wishes
Boghi Pongal Wishes
Boghi Wishes In Tamil
Boghi quotes in tamil
Pongal wishes in tamil

கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த
போகி பண்டிகையை
இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி பண்டிகை ஆகும். இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

நம் கஷ்டங்களை போகி
நெருப்பில் எரித்து சந்தோஷத்தை
வரவேற்போம் அனைவருக்கும்
இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Boghi Wishes In Tamil

பழைய கவலைகளை தீ
மூட்டி புதிய கனவுகளை
மெருகேற்றுவோம்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..!

புதியதில் நேர்மையை பின்பற்றி நடப்போம்.. உண்மை ஜெயித்திட உண்மையாய் உழைப்போம்.. தீமையை தீயிட்டு சுத்தமாய் அழிப்போம்.. இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்..!

3 thoughts on “போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025 | Bhogi Wishes In Tamil”

  1. Very nice article….. every action and words rises from thought ….if thoughts are good action and words will also be good… lets burn our negative thoughts …let’s encourage and motivate good thoughts within us and in our near surroundings… Happy Pongal

    Reply

Leave a Comment