முட்டைக்கோஸ் சூப் செய்முறை | Cabbage soup in Tamil | Muttaikose soup in tamil

முட்டைக்கோஸ் சூப் செய்முறை | Cabbage soup in Tamil | Muttaikose soup in tamil

Cabbage soup in Tamil: முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரால் கிடைக்கும் நன்மைகள், முட்டைகோஸ் சூப் Cabbage soup Diet recipe in Tamil to lose weight உடல் எடை குறைய, உடல் கொழுப்பை கரைக்க உதவும் முட்டைகோஸ் சூப், இதை எப்படி செய்வது என்றும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • நறுக்கிய முட்டைக்கோஸ் – 1 கப்
  • உருளைக்கிழங்கு – 1
  • எலுமிச்சைச்சாறு  – 1 மேஜைக்கரண்டி
  • உப்பு, மிளகுத்தூள்  – தேவையான அளவு
  • பால் – 1/2 கப்ப
  • க்ரீம் – 2 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி

முட்டைக்கோஸ் சூப் செய்முறை

முட்டைக்கோஸை நன்றாக கழுவி விட்டு, பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இரண்டையும் நன்கு வேக விடவும்.

வேகவைத்த பிறகு இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் பால், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் இறக்கி எலுமிச்சைச் சாறும், க்ரீமும் கலக்கவும், முட்டைக்கோஸ்  சூப் தயார்.

இதையும் நீங்கள் படிக்கலாமே…..

இது போன்று மற்ற சூப் செயல்முறைகளுக்கு Click Here

Leave a Comment