இஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2025 | Islamic Baby Names in Tamil 2025
Islamic Baby Names in Tamil (இஸ்லாமிய குழந்தை பெயர்கள்): குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது. அனைத்து மதங்களிலும் பெயர் வைப்பது போல் இஸ்லாமிய மதத்திலும் இவர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விழாவை பெரிய அளவில் கொண்டாடுவார்கள்
ஆண் குழந்தையாக இருந்தால் தந்தையின் பெயரையும், பெண் குழந்தையாக இருந்தால் தாயின் பெயரையும் வைக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகின்றனர்.
இந்த பெயரிடும் நிகழ்வு மதம், இடம் மற்றும் விருப்பம் போன்ற சில வகைகளின் கீழ் வேறுபடுகிறது.

முஸ்லிம் பெயர்கள் ஆண் மற்றும் முஸ்லிம் பெண்கள் பெயர்கள் | Tamil Muslim Baby Names
| Tamil Muslim Baby names | |
| இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| தகிய் | ஃபரீதா |
| தலீல் | ஃபஹ்மீதா |
| தாகிர் | ஃபராஹ் |
| தாவூத் | ஃதகிய்யா |
| ளரீஃப் | ஃபர்ஹா |
| ளாபிர் | ஃபய்ரோஜா |
| ளாமிர் | ஃதஹபிய்யா |
| ளாஹிர் | ஃபகீஹா |
| ளைஃபல்லாஹ் | ஃபஹீமா |
| ளைஃப் | ளரீஃபா |
| ஃபாரிஸ் | துஜா |
| அகில் | அதிய்யா |
| அதிப் | அதீதா |
| அதிப் | தீனா |
| அதீத் | அனீசா |
| இஸ்லாமிய குழந்தை பெயர்கள் | Islamic Baby Names in Tamil | |
| புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| அத்னான் | ஃதாகிரா |
| அத்ஹம் | தாஹிரா |
| அபூபக்கர் | அஸீஸா |
| அப்துர் ரகீப் | அப்ரஸன்னிஸா |
| அப்துர் ரஷீத் | அரீபா |
| அப்துஸ் ஸமத் | அதீபா |
| அப்துஸ் ஸலாம் | அமதுல்லா |
| அப்பாத் | தலாலா |
| அப்ஷர் | அஸீலா |
| அமீர் | அதீகா |
| அர்ஷத் | அமீரா |
| அனீஸ் | அஸ்மா |
| அன்வர் | அதீலா |
| அஜ்மல் | அல்யா |
| அஜ்வத் | அருபா |
| அஸ்கர் | ஆபிதா |
| ஆகிப் | ஆரிஃபா |
| இஸ்லாமிய குழந்தை பெயர்கள் | Islamic baby names in tamil | Islamic Names Dictionary | |
| புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| ஆகில் | ஆதிலா |
| ஆசிம் | ஆயிஷா |
| ஆதிப் | ஆதிஃபா |
| ஆதிர் | ஆமினா |
| ஆபிதீன் | ஆஸிமா |
| ஆபித் | ஆனிஷா |
| ஆமிர் | ஆசியா |
| ஆயித் | அளீமா |
| ஆயிஷ் | ஆதிகா |
| ஆஸிம் | ஆயாத் |
| இமாத் | ஹம்தூனா |
| இமாம் | அமிரா |
| இம்ரான் | ஹம்ஸா |
| இயாத் | ஹிஸ்ஸா |
| இஸாம் | பாஹீமா |
| இஷாம் | ஜலீலா |
| இஷான் | இஸ்ரா |
| சாஹிர் | ஜாஸ்மின் |
| தமீர் | அலீமா |
| தமுரா | ஆதிபா |
| தாகிர் | தியானா |
| தாவூத் | துர்ரிய்யா |
| பத்ரான் | பாஹியா |
| புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| பத்ரு | பஹிரா |
| பத்ருத்தீன் | பஸீரா |
| பஷீர் | புஸ்ரா |
| பஹீஜ் | பாசிமா |
| பாசிம் | பஹீஜா |
| பாசில் | பஸ்மா |
| பாஸல் | குர்ஷித் |
| பாஹிர் | பத்திரிய்யா |
| பிஷ்ர் | தாமிரா |
| புர்ஹான் | தானியா |
| மஃமூன் | இம்தினான் |
| மஃருஃப் | ஃகாதா |
| மம்தூஹ் | ஹஸீனா |
| மய்சரா | ஹனிய்யா |
| மய்சூன் | ஹனூனா |
| மர்வான் | இன்ஸாப் |
| மர்ஜூக் | இந்திஸார் |
| மவ்தூத் | ஜஸ்ரா |
| மன்ஸூர் | இனாயா |
| மஜீத் | காதிமா |
| மஜ்திய் | ஹஸனா |
| மஸ்ஊத் | ஜமீலா |
| மஸ்தூர் | ஜன்னத் |
| மஷ்அல் | இஸ்ரா |
| மஹ்ஃபுள் | ஹம்ஸா |
| மஹ்திய் | ஹம்னா |
| மஹ்புப் | ஹமீதா |
| மஹ்முத் | ஹனாஃ |
| மஹ்ரூஸ் | ஹனான் |
| மாஇஜ் | ஃகாஜியா |
| புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| மாயிஜ் | ஃகாலியா |
| மாஜித் | ஃகாய்தா |
| மாஜின் | ஹம்தூனா |
| மாஹிர் | ஃகாலிபா |
| மிக்தாத் | காளீமா |
| மிக்தாம் | காலிதா |
| மிஸ்ஃபர் | கைரா |
| மிஷாரிய் | கைரிய்யா |
| முஃதன்னா | வர்திய்யா |
| முஃதஜ் | வர்தா |
| முஃதஸிம் | வனீஸா |
| முஃபீத் | நஃபீஸா |
| முஅம்மர் | மக்ளுளா |
| முஆத் | மஹ்தியா |
| முஆவியா | மஹ்பூபா |
| முகர்ரம் | ரஃபீகா |
| முக்தார் | ரஹீமா |
| முசாஇத் | தரீஃபா |
| முதம்மம் | வலிய்யா |
| முத்ரிக் | நதிய்யா |
| முத்லக் | வஸீமா |
| முபஷ்ஷிர் | நதீரா |
| முபாரக் | மஹ்மூதா |
| முர்ஷித் | தகிய்யா |
| முனிப் | ஸஃபாஃ |
| முனீஃப் | ஸஹர் |
| முனீர் | ஸஹ்லா |
| இஸ்லாமிய குழந்தை பெயர்கள் | Islamic Baby Names in Tamil | |
| புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள் | புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள் |
| முன்தஸிர் | தமீமா |
| முன்திர் | ரஹ்மா |
| முன்ஜித் | ஸஜிய்யா |
| முன்ஸிப் | ஸகீனா |
| முஜாஹித் | ரஃபீதா |
| முஸஅப் | தஸ்னீம் |
| முஸத்திக் | தவ்ஃபீக்கா |
| முஸம்மில் | ஸாஇதா |
| முஸ்தபா | வலீதா |
| முஸ்லிம் | வஜீஹா |
| முஸ்விஹ் | ஃதம்ரா |
| முஷீர் | தவ்ஹீதா |
| முஷ்தாக் | தய்யிபா |
| முஹம்மத் | நஜீபா |
| முஹாஜிர் | நஹ்லா |
| முஹ்யித்தீன் | ரள்வா |
| முஹ்ஸின் | நஜீமா |
| மூஸா | மஹா |
| ளாபிர் | தாஹிரா |
| ளாமிர் | தீனா |
| ஜாகிர் | தானியா |
| ஜாத் | ஜஸ்ரா |
| ஜாபிர் | ஜன்னத் |
| ஜாபீர் | பாத்திமா |
| ஜாஸித் | தாமிரா |
| ஹாபிள் | ஃபஹீமா |
| ஹாமித் | அகிரா |
| ஹாரித் | ஹம்தா |
| ஹாருன் | ஹானியா |
| ஹானி | ஹபீபா |
| ஹாஜித் | ஃபஹ்மீதா |
| ஹாஷித் | ஹிஷ்மா |
| ஹாஷிம் | ஜமீலா |
| ஹிமன் | பஹிஜா |
| ஹிமான் | ஹமீதா |
இதையும் படிக்கலாமே….