காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025 | Kaanum Pongal Wishes in Tamil
Kaanum Pongal Wishes in Tamil: பொங்கல் பரிசுகளையும் வாழ்த்துக்களையும் நம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருக்கு பகிர்ந்து கொள்வது ஒரு அழகான பாரம்பரியமாகும். போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் என பல்வேறு பண்டிகைகளின் தொடர் வாழ்த்துகளை பரிமாறுவது வழக்கம். இந்த இனிய நாட்களில் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காணும் பொங்கல் வாழ்த்து புகைப்படங்களையும் வாழ்த்து செய்திகளையும் அனுப்பி மகிழுங்கள்.
Kaanum pongal wishes in tamil
உங்கள் வாழ்வில் எல்லா விஷயங்களும் சிறப்பாக அமையட்டும். இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சந்தித்து மகிழ்திட
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
நண்பர்களை நேசிக்கவும்
உறவுகளை போற்றவும்
பெரியோரை வணங்கவும்
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
பண்டிகை காலங்களில்
உறவுகளை காண வேண்டும்
என்பதற்காக கொண்டாடப்படுகிறது
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வு சந்தோஷமாகவும் வளமுடன் இருக்க வாழ்த்துக்கள்.
Kaanum pongal wishes in tamil
kaanum pongal kavithai
kaanum pongal whatsapp tamil
காணும் பொங்கல் கவிதை
Pongal wishes in tamil
Mattu Pongal wishes in tamil
Pongal wishes in tamil
Bhogi Wishes In Tamil
குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
ஆறு குளங்களில் கூடி
உணவருந்தி கொண்டாடினான்
தமிழர் திருநாளாக, தமிழன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
காணும் உறவுகள் எல்லாம்
நம் சொந்தங்களாக
மலரட்டும் இனிய
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
Kaanum pongal wishes in tamil
kaanum pongal kavithai
kaanum pongal whatsapp tamil
காணும் பொங்கல் கவிதை
Pongal wishes in tamil
Mattu Pongal wishes in tamil
Pongal wishes in tamil
Bhogi Wishes In Tamil
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்! உங்கள் மனதில் அமைதி மற்றும் உங்கள் வாழ்க்கையில் வளம் உறுதியாகவும் நிலைமையாகவும் இருக்கட்டும்.
சொந்தங்களை சந்தித்து
அன்பு பொங்க மகிழ்ந்திட
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம் அன்புடன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..!
Thank you for your wishes